Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தர்மலை சிவன் கோவிலில் கோபுரம் ... குமரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நவராத்திரி சுவாமி விக்ரகங்கள் அக்.3ல் பவனி குமரியில் இருந்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இடிகரை தேர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு
எழுத்தின் அளவு:
இடிகரை தேர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு

பதிவு செய்த நாள்

24 செப்
2021
10:09

பெ.நா.பாளையம்: இடிகரை கோவில் தேரை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இடிகரையில் பழமையான அருள்மிகு பள்ளிகொண்ட ரங்கநாதர் திருக்கோயில் உள்ளது. ஆண்டுதோறும், சித்ரா பவுர்ணமியன்று திருத்தேர் வலம் வருவது வழக்கம். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொள்வர். இக்கோவிலில் உள்ள தேர் திருப்பணி தொடர்பாக தேரின் ஸ்திரத்தன்மையை பொதுப்பணித்துறை அதிகாரிகள், பொதுமக்கள் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar