Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவில் நகைகளை உருக்கக் கூடாது ... முத்து மாரியம்மன் கோவிலில் 108 பால்குடம் நேர்த்திக் கடன் முத்து மாரியம்மன் கோவிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிங்கப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நரசிங்கப்பெருமாள் கோவிலில் புரட்டாசி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 செப்
2021
03:09

நத்தம்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சாணார்பட்டி அடுத்த V.மேட்டுப்பட்டி ,ஸ்ரீ கதிர் நரசிங்கப் பெருமாள் கோவிலில் புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு  பெருமாளுக்கு மல்லிகை, தாமரை, பன்னீர், முல்லை, ஜாதிப்பூ, செவ்வந்தி, சம்பங்கி, செண்டு மல்லி,ரோஸ் உள்ளிட்ட பலவண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமிக்கு அர்ச்சனைகள், ஆராதனைகள், தீபாரதனை நடைபெற்றது. பால்,தயிர்,வெண்ணெய், அவல், சர்க்கரைப்பொங்கல், வெண்பொங்கல், புளியோதரை, கொழுக்கட்டை போன்ற பிரசாதங்கள் படைக்கப்பட்டு பக்தர்களுக்கு வினியோகிக்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர்கள் நரசிம்மன்,ராஜசிம்மன் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar