Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தேய்பிறை அஷ்டமி: வடுகநாத சுவாமி ... தொண்டி அருகே சிதிலமடைந்த பெருமாள் கோயில் தொண்டி அருகே சிதிலமடைந்த பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாரம்பரிய நினைவு சின்னம் பட்டியலில் புதிதாக 5 இடம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாரம்பரிய நினைவு சின்னம் பட்டியலில் புதிதாக 5 இடம்

பதிவு செய்த நாள்

29 செப்
2021
09:09

சென்னை : தமிழக பாரம்பரிய நினைவு சின்னங்கள் பட்டியலில், விரைவில் ஐந்து இடங்கள் சேர உள்ளன.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கல்வெட்டுகள், கட்டடக்கலை உள்ள இடங்களை, தமிழக தொல்லியல் துறை, பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவித்து பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் மதுரையில் 16, காஞ்சிபுரத்தில் 12, விழுப்புரத்தில் 11, திருச்சியில் ஏழு, வேலுாரில் ஆறு, தஞ்சை, திருவண்ணாமலையில் தலா ஐந்து இடங்கள் பாரம்பரிய நினைவு சின்னங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல, துாத்துக்குடியில் நான்கு, நெல்லை, திருவள்ளூரில் மூன்று, அரியலுாரில் மூன்று, கடலுார், திண்டுக்கல், கரூர், நாகை, ராமநாதபுரம், சிவகங்கை, கரூரில், தலா இரண்டு மற்றும் சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருவள்ளூர், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா ஒன்று என, மொத்தம் 89 இடங்கள், பாரம்பரிய நினைவு சின்னங்களாக பாதுகாக்கப்படுகின்றன. இந்நிலையில், மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, முதலைக்குளம்; விழுப்புரம் மாவட்டம் முதுண்டூர்; தர்மபுரி மாவட்டம் நகனம்பட்டி; சிவகங்கை மாவட்டம் பூலாங்குறிச்சி ஆகிய ஐந்து இடங்களில் உள்ள பழமையான கல்வெட்டுகளை, தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வலியுறுத்தி அறிக்கை அனுப்பியுள்ளனர். இவை விரைவில், பாரம்பரிய நினைவுச் சின்னங்களின் பட்டியலில் இடம் பிடிக்க உள்ளன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar