Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவகாமசுந்தரி அம்மன் கோயில் ஐப்பசி ... திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி (ராகு) கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி (ராகு) ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மலைக்கோயிலில் தங்கத் தொட்டில், தங்கரத புறப்பாடு துவக்கம்
எழுத்தின் அளவு:
மலைக்கோயிலில் தங்கத் தொட்டில், தங்கரத புறப்பாடு துவக்கம்

பதிவு செய்த நாள்

23 அக்
2021
10:10

பழநி: பழநி மலைக்கோயிலில் இன்று முதல் (அக்.23 ) தங்கரத புறப்பாடு, தங்கத் தொட்டில் கால பூஜைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

பழநி மலைக்கோயிலில் கோரோனா பரவலை தடுக்க கடந்த 2021 ஏப்ரல் மாதம் முதல் பக்தர்கள், தங்க தொட்டில் தங்கரத புறப்பாடு கால பூஜைகளில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கவில்லை. நேற்றுமுதல் (அக்.23-) இவற்றிற்கு மலைக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் பங்கேற்க அனுமதி அளித்துள்ளது. பழநி மலைக்கோயிலில் தினமும் மாலை 7:00 மணிக்கு வெளிப்பிரகாரத்தில் நடைபெறும் தங்கரத புறப்பாட்டில் பக்தர்கள் கலந்துகொள்ள ரூ.2000 செலுத்த வேண்டும். காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் தங்கரத புறப்பாடு மூன்று பேர் கலந்து கொண்டு தேங்காய், பழம், பரிவட்டம், பஞ்சாமிர்தம், பித்தளை விளக்கு, முருகனின் ராஜஅலங்கார படம், முறுக்கு, புளியோதரை, பொங்கல், திருக்கோயில் புத்தகம், பூ மாலை ஆகியவற்றை பிரசாதமாக பெறலாம். 2 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ரூ. 300 செலுத்தி மலைக்கோயிலில் உள்ள தங்க தொட்டிலில் படுக்க வைத்து நேர்த்திக்கடனை நிவர்த்தி செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்போரூர்; திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் பிரம்மோத்சவ பெருவிழா, கடந்த பிப்., 21ம் தேதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar