Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிராம கோயில்களுக்கு பட்டா ... தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் விஷ்ணு சஹஸ்ரநாம வகுப்பு தஞ்சாவூர் ராமகிருஷ்ண மடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரஜினி நலம் பெற ரசிகர்கள் பிரார்த்தனை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2021
07:10

 சென்னை: ரஜினி நடித்த, அண்ணாத்த படம், தீபாவளி அன்று வெளியாகிறது. சமீபத்தில் இப்படத்தை குடும்பத்துடன் பார்த்த ரஜினி, பேரனின் சந்தோஷத்தை பகிர்ந்தார். திடீர் உடல்நல குறைவால், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், ரஜினி பூரண உடல் நலம் பெற, அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு முன் சிங்கப்பூர் மற்றும் அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போதும், அவரது ரசிகர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் நடிகரும், ரஜினியின் தீவிர ரசிகருமான ராகவா லாரன்ஸ் தன் பிறந்த நாளை கொண்டாடவில்லை. இதுகுறித்து அவர், இந்தாண்டு என் பிறந்த நாளுக்கு யாரையும் சந்திக்கப் போவதில்லை. ரஜினி பூரண குணமடைய ராகவேந்திரா சுவாமியிடம் வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar