Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேலுார் பாதாள அறையில் சுவாமி ... வீர ஆஞ்சநேயர் கோயிலில் வருஷாபிஷேகம் வீர ஆஞ்சநேயர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவிபட்டினம் நவபாஷானத்தில் நீரில் மூழ்கிய நவக்கிரகங்கள்
எழுத்தின் அளவு:
தேவிபட்டினம் நவபாஷானத்தில் நீரில் மூழ்கிய நவக்கிரகங்கள்

பதிவு செய்த நாள்

25 நவ
2021
11:11

தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் கடல் கொந்தளிப்பாக உள்ளதால், நீர்மட்டம் உயர்ந்து நவபாஷானத்தில், நவக்கிரகங்கள் கடல் நீரில் முழுமையாக மூழ்கின.

தேவிபட்டினத்தில் நவபாஷானம் அமைந்துள்ளது. கடலுக்குள் அமைந்துள்ள நவக்கிரகங்களை பக்தர்கள் சுற்றி வந்து பல்வேறு பரிகார பூஜை செய்வர். குறிப்பாக முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும், திருமணத்தடை, குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு பரிகார பூஜை செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நவகிரகம் அமைந்துள்ள கடல் பகுதியான, வங்கக்கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால், கடந்த சில நாட்களாக கடல் கொந்தளிப்புடன், கடலின் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. தேவிபட்டினம் நவபாஷான நவக்கிரகங்கள் அனைத்தும் முழுமையாககடல் நீரில் மூழ்கி உள்ளன. 9 நவக்கிரகங்களும் முழுமையாக கடல் நீரில் மூழ்கி உள்ளதால், நவக்கிரகங்களை சுற்றியுள்ள நடைமேடை வழியாகவே பக்தர்கள் சுற்றி வந்து நவக்கிரக வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று நவதானிய அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குடமுழுக்கையொட்டி இன்று மாலை தொடங்கும் ... மேலும்
 
temple news
விருத்தாசலம் ; சஷ்டியை ஒட்டி விருத்தாசலம் மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் முருகப்பெருமான் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் ஆனி தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலத்தில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 36 யானைகளுக்கு ஒரு மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar