Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வீர ஆஞ்சநேயர் கோயிலில் ... ஆதீனங்கள் புனித யாத்திரை கோயில்களில் தரிசனம் ஆதீனங்கள் புனித யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம்
எழுத்தின் அளவு:
 ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம்

பதிவு செய்த நாள்

25 நவ
2021
11:43

சோழவந்தான்:  கும்பகோணம், திருவிசைநல்லுரரில் ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம் இன்று (நவ.,25) துவங்கி பத்து நாட்கள் நடக்கிறது. இதையொட்டி தமிழ்நாடு பிராமணர் சங்க சோழவந்தான் கிளை சார்பில் தென்கரை, முள்ளிப்பள்ளம், கொடிமங்கலம் கிராமங்களில் மஹோத்ஸவ உற்ச்சவ உஞ்சவத்தி பெரியவர்களை உபசரித்து விழாவில் அன்னதானம் வழங்க அரிசி, பணம் யாசகம் வழங்கினர். ஏற்பாடுகளை சங்க பொது துணை மாநில செயலாளர் பாலசுப்பிரமணியன் செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி முதல் நாள்: பகலில் சிவ பூஜையும், இரவில் அம்பிகை பூஜையும் செய்வதே சரியான நவராத்திரி வழிபாடு. ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் அனந்தீஸ்வரன் கோவிலில் நந்தி முகத்தின் மீது சூரிய ஒளி படும் அதிசய நிகழ்வு ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் ஸ்ரீரங்கநாச்சியார் நவராத்திரி உற்சவம் இன்று தொடங்கியது.  ... மேலும்
 
temple news
கும்பகோணம்: அய்யாவாடி ஸ்ரீ மகா பிரத்தியங்கரா தேவி கோவிலில் நடைபெற்ற மகாளய அமாவாசை நிகும்பலா யாகத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar