Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீதர ஐயாவாள் கங்காவதரண மஹோத்ஸவம் செங்குளத்தில் 26 ஆண்டுக்குப் பிறகு ஐந்து கோயில்களில் கும்பாபிஷேகம் செங்குளத்தில் 26 ஆண்டுக்குப் பிறகு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதீனங்கள் புனித யாத்திரை கோயில்களில் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதீனங்கள் புனித யாத்திரை கோயில்களில் தரிசனம்

பதிவு செய்த நாள்

25 நவ
2021
11:11

அம்பாசமுத்திரம்: வட இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ள வேளாக்குறிச்சி, செங்கோல் ஆதீனங்கள் மகாராஷ்டிராவில் நதியில் புனித நீராடி, லட்சுமி நரசிம்மர்
கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர்.  வேளாக்குறிச்சி மற்றும் செங்கோல் ஆதீனங்கள்வட இந்தியாவுக்கு புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் கீரா நரசிம்பூர் கிராமத்தில் நீரா நதியும், பீமநதியும் சங்கமிக்கும் புத்தகங்கையில் நேற்று, வேளாக்குறிச்சி ஆதீனம்சத்திய ஞான மகாதேவ தேசிகபரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் சிவப்பிரகாசதேசிக சத்தியஞான பரமாச்சாரிய சுவாமிகள், நெல்லை வடக்கு மடம் இளைய பட்டம் உமா மகேஸ்வரசுவாமிகள் புனித நீராடினர். பின்னர், பிரகலாதன் அவதரித்த ஸ்தலத்திலுள்ள லட்சுமி நரசிம்மர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தனர். அங்குள்ள சிவன் சன்னதியில் வழிபட்டனர். தொடர்ந்து, பரேலியிலுள்ள ஜோதி லிங்கஸ்தலங்களில் ஒன்றான வைத்திய நாத சுவாமி கோயிலுக்கு விஜயம்செய்து சுவாமி தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar