Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருவண்ணாமலையில் மஹா தீபம் நிறைவு: குவிந்த பக்தர்கள் திருவண்ணாமலையில் மஹா தீபம் நிறைவு: ... பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் பைரவர் மகா யாக பெருவிழா பாலா திரிபுரசுந்தரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூரில் செம்பை சங்கீத உற்சவம் கோலாகல துவக்கம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 நவ
2021
10:05

பாலக்காடு: கார்த்திகை ஏகாதசியை முன்னிட்டு, குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.

இன்று முதல் டிசம்பர் 14 வரை நடக்கும் சங்கீத உற்சவத்தில் 2,000 இசைக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர். மேல்பத்துார் கலையரங்கில் மாலை 6:00 மணிக்கு கேரள அமைச்சர் ராதாகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார். நாதஸ்வர வித்வான் ஜெய்சங்கருக்கு, செம்பை நினைவு விருது வழங்கப்படுகிறது. செம்பை வைத்தியநாத பாகவதர் பயன்படுத்திய தம்புரா ஊர்வலம், பாலக்காடு செம்பை கிராமத்தில் இருந்து குருவாயூருக்கு இன்று காலை புறப்படுகிறது. நேற்று செம்பை வித்யாபீடம் நிர்வாகிகளிடம் இருந்து தம்புராவை, குருவாயூர் தேவஸ்தான நிர்வாகத்தினர் பெற்றுக் கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
திருப்பதி : திருமலை ஏழுமலையான் கோயிலில் 10 நாட்களில் 26 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை கிடைத்ததாக ... மேலும்
 
temple
திருவண்ணாமலை : திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள பூத நாராயணப் பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று ... மேலும்
 
temple
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா, நேற்று, யாக சாலை பூஜையுடன் ... மேலும்
 
temple
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் அருள்மிகு பாலமுருகன், ஜோதி விநாயகர் ... மேலும்
 
temple
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே வாராகி அம்மன் கோவிலில், பஞ்சமி திதி பூஜை நடை பெற்றது. பொள்ளாச்சி அருகே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.