Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோயிலில் சமயநூலகம் ... புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் மகாசாந்தி திருமஞ்சனம் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஷீரடி சாய்பீடத்தில் 108 சங்காபிஷேக பூஜை
எழுத்தின் அளவு:
ஷீரடி சாய்பீடத்தில் 108 சங்காபிஷேக பூஜை

பதிவு செய்த நாள்

08 டிச
2021
12:12

திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீ ஷீரடி சாய்பீடத்தில், ஒன்பதாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி, 108 சங்கு பூஜை நடந்தது. திருப்பூர், வாலிபாளையத்தில் ஸ்ரீ ஷீரடி சாய்பீடத்தின், ஒன்பதாம் ஆண்டு துவக்க விழா நடந்தது. நேற்று முன்தினம், ஸ்ரீ சாய் மஹானின் பல்லக்கு திருவீதி ஊர்வலம் மற்றும் சிறப்பு ஆரத்தியுடன், எட்டாம் ஆண்டு நிறைவு பெற்றது. நேற்று காலை, சிறப்பு ஆரத்தி நடந்தது. தொடர்ந்து, அவிநாசி, திருப்புக்கொளியூர் ஆதீனம் காமாட்சிதாச சுவாமிகள் தலைமையில், 108 சங்காபிஷே வழிபாடு, கலச பூஜை, சிறப்பு அலங்காரம், ஆரத்தி நடந்தது. ஸ்ரீ ஷீரடி சாய்பீடம் அறக்கட்டளை நிர்வாகிகள் ரவி, ஆனந்தன், சக்திவேல், செந்தில்நாராயணன் உட்பட பலர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கோவில்களில் சங்கடஹர சதுர்த்தியையொட்டி, விநாயகருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கூரம்: கூரம் கிராமத்தில் உள்ள கூரத்தாழ்வான் கோவிலில் இன்று தேரோட்டம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா ... மேலும்
 
temple news
கோவை;  காரமடை அருகேயுள்ள படியனூர் கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த அருள்மிகு பழநி ஆண்டவர் ... மேலும்
 
temple news
கம்பம்; காமயகவுண்டன்பட்டி ஸ்ரீ சுபத்ரா காளியம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி ஆயிரத்தெட்டு விளக்கு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar