Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஷீரடி சாய்பீடத்தில் 108 சங்காபிஷேக ... ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் திறப்புக்கு கொரோனா கட்டுப்பாடுகளுடன் அனுமதி ஸ்ரீரங்கத்தில் சொர்க்கவாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் மகாசாந்தி திருமஞ்சனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவிலில் மகாசாந்தி திருமஞ்சனம்

பதிவு செய்த நாள்

08 டிச
2021
01:12

கடலுார்: கடலுார், புதுப்பாளையம் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவிலில் 17 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 9ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கடலுார் ஜி.ஆர்.கே ., எஸ்டேட் உரிமையாளர் துரை ராஜ் புதிதாக கட்டியுள்ள ராஜகோபுரத்தில் அமைக்க உள்ள 7 கலசங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நேற்று (7ம் தேதி) துவங்கிய யாக சாலை பூஜையில் காலை 8:00 மணிக்கு பகவத்பிரார்த்னை , வாஸ்து சாந்தி நடைபெற்றது. மாலை 6:00 மணிக்கு அங்குரார்ப்பணம், அக்னி பிரதிஷ்டை நடைபெற்றது.

இன்று (8ம் தேதி) காலை 7:00 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், 11:00 மணிக்கு மகாசாந்தி திருமஞ்சனம், பூர்ணாகுதி சாற்றுமுறை நடைபெற்றது. நாளை (9ம் தேதி) காலை 5:30 மணிக்கு விஸ்வரூபம், புண்யாஹம், ஆராதனம்,ஹோமம், 7:15 மணிக்கு மகா பூர்ணாகுதி, யாத்ரா தானம், கடம் புறப்பாடு, 8:45 மணிக்கு மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar