Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மணிமுக்தா நதிக்கு ஆரத்தி: மழையால் ... திருப்பூர் வரதராஜ பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு திருப்பூர் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதனகோபாலசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதனகோபாலசுவாமி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

14 டிச
2021
10:12

பெரம்பலூர் : பெரம்பலூரில் வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு, நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

பெரம்பலூர் மதனகோபாலசுவாமி   கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா பகல்பத்து உற்சவத்துடன் நடைபெற்றுவந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று காலை நடைபெற்றது. காலை சரியாக 6 மணிக்கு சுவாமி பரமபதவாசல் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். சிறப்பு அலங்காரத்துடன் எழுந்தருளிய சுவாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த பக்தர்கள் கோவிந்தா கோஷத்துடன் பெருமாளை சேவித்தனர். இதே போல் மாவட்டத்தில் உள்ள பிற பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar