Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவபுரிபட்டியில் வடுகபைரவருக்கு ... இயற்பகை நாயனார் குருபூஜை விழா இயற்பகை நாயனார் குருபூஜை விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ஜீவராசிகளுக்கு சுவாமி, அம்மன் படியளத்தனர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ஜீவராசிகளுக்கு சுவாமி, அம்மன் படியளத்தனர்

பதிவு செய்த நாள்

28 டிச
2021
10:12

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி அம்மன் புறப்பாடாகி ஜீவராசிகளுக்கு படியளத்தல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மார்கழி அஷ்டமி சப்பரம் நிகழ்வு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து ஜீவராசிகளுக்கு படியளத்தல் (உணவு வழங்குதல்) நிகழ்ச்சி நடந்தது.  பின் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது.

பக்தர்கள் எதிர்ப்பு : ஒவ்வொரு ஆண்டும் சுவாமி, அம்மன் படியளத்தல் நிகழ்ச்சி கோயில் ரதவீதி, தெருக்களில் உலா வருவது வழக்கம். ஆனால் நேற்று கொரோனாவை காரணம் காட்டி கோயில் நிர்வாகம், வீதி உலாவுக்கு தடை விதித்ததற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் சடையாண்டி கோவில் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கிடா விருந்து ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar