Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரத்தில் ஜீவராசிகளுக்கு ... அங்காள பரமேஸ்வரி கோவிலில் 24 மணி நேரம் மஹா பூஜை அங்காள பரமேஸ்வரி கோவிலில் 24 மணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இயற்பகை நாயனார் குருபூஜை விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இயற்பகை நாயனார் குருபூஜை விழா

பதிவு செய்த நாள்

28 டிச
2021
10:12

திருப்பூர்: இல்லை என்று கூறா மல், தான தர்மம் செய்து வந்த, இயற்பகை நாயனார் குருபூஜை விழா, நடந்தது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், 63 நாயன்மார் குருபூஜை நடந்து வருகிறது. கொரோனா ஊரடங்கால், இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக நடத்தப்படவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு, இயற்பகை நாயனார் குருபூஜை விழா நேற்று முன்தினம் நடந்தது.யாசகம் வேண்டி வருவோருக்கு இல்லை என்ற கூறாதபடி, கேட்டவற்றை அளித்தவர் இயற்பகை நாயனார். திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் உள்ள, இயற்கைபகை நாயனாருக்கு, நேற்று முன்தினம் குருபூஜை நடந்தது.அர்த்தசாம பூசை அடியார் திருக்கூட்டத்தினர் சார்பில், இயற்பகை நாயனார் குருபூஜை நடந்தது. சிவாச்சார்யர்கள், நாயனாருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் செய்தனர்.சிவனடியார்கள், திருத்தொண்டர் புராணம், திருவாசகம், தேவார பாடல்களைபாடி, வழிபாடு நடத்தினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar