Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளாறு சனிபகவானை தரிசனம் செய்ய ... மதுரை மீனாட்சி கோயிலில் தெப்ப உற்ஸவம் துவக்கம் மதுரை மீனாட்சி கோயிலில் தெப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஜன.12ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஜன.12ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
11:01

பழநி: பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா ஜன.12ல் துவங்கி ஜன.21 வரை நடைபெற உள்ளது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.17 ல் திருக்கல்யாணம், ஜன.18 ல் தைப்பூசத் தேரோட்டம் நடக்கிறது.

பழநி தைப்பூசத் திருவிழா ஜன.,12 ல் கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று காலை 6:45 மணிக்கு மேல் காலை 7:30 மணிக்குள் மகர லக்னத்தில் கொடியேற்றம் நடைபெறும். திருக்கல்யாணம்: விழாவில் ஆறாம் நாளில் (ஜன.17) முக்கிய நிகழ்ச்சியான வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் மாலை 5:00 மணிக்கு மேல் மாலை 5:50 மணிக்குள் மிதுன லக்கினத்தில் நடைபெற உள்ளது. ஏழாம் நாளான ஜன.,18 ல் மாலை 4.15 மணிக்கு மேல் திருத்தேரில் சுவாமி ரத வீதிகளில் வலம் வருவார். திருவிழாவில் அனைத்து நாட்களிலும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் திருவீதி உலா நடைபெறும். பத்தாம் நாளான ஜன.21ல் மாலை 7:00 மணிக்கு தெப்பத்தேர் நடைபெற்று, இரவு 11:00 மணிக்கு மேல் கொடி இறக்குதலுடன் உற்சவம் நிறைவு பெறும். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar