Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாரதப் பிரதமர் நலமுடன் வாழ ... கோவில்களில் நடை அடைப்பு: வாசலில் நின்று பக்தர்கள் தரிசனம் கோவில்களில் நடை அடைப்பு: வாசலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொரோனா ஊரடங்கு: திருச்செந்தூர் கோயில் வளாகம் வெறிச்சோடியது
எழுத்தின் அளவு:
கொரோனா ஊரடங்கு: திருச்செந்தூர் கோயில் வளாகம் வெறிச்சோடியது

பதிவு செய்த நாள்

08 ஜன
2022
11:01

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் வளாகம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது தமிழகத்தில் கொரோனா 3வது அலை பரவலை தடுக்கும் நோக்கில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் வழிபாட்டிற்கு அனுமதி கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே பக்தர்கள் வெளியேறினர். திருச்செந்தூர் லாட்ஜ்களிலும் பக்தர்கள் தங்க அனுமதியில்லை. இதனால் நேற்று திருச்செந்தூர் கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளதால் இரவில் வெளியூர்களில் இருந்து பாதயாத்திரை வரும் பக்தர்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar