Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் தைப்பூச விழா ... தொந்தரவின்றி பாதயாத்திரை சென்ற பக்தர்கள் தொந்தரவின்றி பாதயாத்திரை சென்ற ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழனிக்கு காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழனிக்கு காவடி எடுத்து பக்தர்கள் பாதயாத்திரை

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
06:01

முதுகுளத்தூர்: முதுகுளத்தூர்,தூரி,கிடாத்திருக்கை, ஏனாதி,காக்கூர்,வெண்ணீர்வாய்க்கால், பேரையூர்,இளஞ்செம்பூர், புல்வாய்க்குளம், எட்டுசேரி உட்பட ஏராளமான கிராமங்களில் பழனி தைப்பூச விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மாலை அணிவித்து விரதம் இருந்து வந்தனர்.இந்நிலையில் முதுகுளத்தூர்- பரமக்குடி சாலை வழிவிடு முருகன் கோயிலில் இருந்து 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடி எடுத்து பஸ் ஸ்டாண்ட்,காந்தி சிலை, முருகன் கோயில் செல்வி அம்மன் கோயில் வழியாக அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா வந்தனர். பின்பு பக்தர்கள் பழனிக்கு 10நாள் பாதயாத்திரையாக​ புறப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை சரவணா பழனி பாதயாத்திரை குழு மற்றும் ஆன்மீக அறக்கட்டளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமான் அம்பு எய்தல் நிகழ்ச்சி இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
டில்லியில் நடந்த தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராவண பொம்மையை நோக்கி அம்பை ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு மகிஷாசுர ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று மஹாநவமி உத்சவம் விமரிசையாக ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயிலில், விஜயதசமி விழாவையொட்டி, அம்பு சேர்வை நடந்தது.முருகனின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar