Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழனிக்கு காவடி எடுத்து பக்தர்கள் ... தைப்பூசம் நகரத்தார் காவடி யாத்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தொந்தரவின்றி பாதயாத்திரை சென்ற பக்தர்கள்
எழுத்தின் அளவு:
தொந்தரவின்றி பாதயாத்திரை சென்ற பக்தர்கள்

பதிவு செய்த நாள்

09 ஜன
2022
08:01

ஒட்டன்சத்திரம், முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இடையூறின்றி பழநிக்கு பக்தர்கள் பாதயாத்திரை சென்றனர்.

ஆண்டுதோறும் பழநியில் நடைபெறும் தைப்பூசத்தை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்வது வழக்கம். வேடசந்தூர், மதுரை, திண்டுக்கல் வழித்தடங்களில் இருந்து வரும் பக்தர்கள் ஒட்டன்சத்திரத்தில் இருந்து ஒரே வழியில் தான் செல்ல வேண்டும். இதனால் இங்கிருந்து பழநி ரோட்டில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அவ்வாறு பக்தர்கள் செல்லும்போது வாகனங்கள் வரும்போது மிகுந்த கவனத்துடன் செல்ல வேண்டி இருந்தது. இந்நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் ரோடுகளில் வாகனப் போக்குவரத்து இல்லை. இதனால் பக்தர்கள் போக்குவரத்து இடையூறின்றி மகிழ்ச்சியுடன் பழநிக்கு பாதயாத்திரை சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பந்தலுார்: பந்தலுார் அருள்மிகு ஸ்ரீ திருமுருகன் கோவில் கட்டு மான பணிகள் நடந்து வரு கிறது. கோவிலுக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் புதிய ராஜகோபுரங்களுக்கு நிலைப்படி பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓணகாந்தேஸ்வரர் கோவிலில், ஈரோடு திருத்தொண்டீசுவரர் உழவாரப் பணி குழுவினர் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு அருகே, செராடு வனதுர்க்கை அம்மன் கோவில் உற்சவ விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கேரள ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோட்டாயி அருகே உள்ளது செம்பை பார்த்தசாரதி கோவில். இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar