Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி முருகன் கோவிலில் தைப்பூச ... கோவில் நில அபகரிப்பு பத்திரங்கள் ரத்து; அதிரடிக்கு தயாராகும் பதிவுத்துறை கோவில் நில அபகரிப்பு பத்திரங்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமுருகன் ஜோதி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலமுருகன் ஜோதி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
11:01

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் உள்ள அருள்மிகு பாலமுருகன், ஜோதி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை நடக்கிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த வியாழக்கிழமை திருவிளக்கு ஏற்றுதல், புனிதநீர் வழிபாடு, மூத்த பிள்ளையார் வழிபாடு, இறை ஆணை பெறுதல் நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, ஜோதிபுரம் ஸ்ரீ ரேணுகாதேவி கோயிலிலிருந்து தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி ஏந்தி, திருவீதி வலமாக திருக்கோயில் வளாகம் வந்து சேர்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, நிலமகள் வழிபாடு, மண்ணை மகிழ்விக்கும் புற்றுமண் வழிபாடு, சூரியன், சந்திரன் வழிபாடு, மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகளின் விமான கலசம் நிறுவுதல், மூலவர் பாலமுருகன் மற்றும் பரிவார மூர்த்திகள் எண் வகை மருந்து சாத்துதல், ஆதார பீடத்தில் நவமணிகள் இருத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன.

நேற்று காலை சிவனடியார்களுக்கு அன்பு வழிபாடு செய்தல், பேரொளி வழிபாடு, பன்னிரு திருமுறை திருவீதி உலா வருதல் நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று அருள்மிகு பாலமுருகனுக்கு இரண்டாம் கால வேள்வி வழிபாடு, வேள்விச் சாலை, முதல்நிலை வழிபாடுகள் ஆகியன நடந்தன. முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் நாளை காலை, 10:00 மணி நடக்கிறது. மதியம் அன்னதானமும், மாலை, 6:00 மணிக்கு தெய்வத் திருமணம் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், திருப்பணி கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar