Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு; ... பாலமுருகன் ஜோதி விநாயகர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா பாலமுருகன் ஜோதி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோவிலில் தைப்பூச உற்ஸவம் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோவிலில் தைப்பூச உற்ஸவம் நிறைவு

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
10:01

பழநி: பழநி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியிறக்குதலுடன் நிறைவு பெற்றது.

பழநியில் தைப்பூசத் திருவிழா, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி கோயிலில் ஜன.12ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக ஜன.17ல் வள்ளி,தெய்வ நாயகி அம்மன் சமேத முத்துக்குமார சுவாமி, திருக்கல்யாணம் நடைபெற்றது. அன்று நடக்கவிருந்த வெள்ளி தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு வெள்ளி மயில் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது. ஜன.,18ல் மாலை சிறுதேரில் சுவாமி தேரோட்டம் கோயில் பிரகாரத்தில் நடைபெற்றது. திருவிழாவில் அனைத்து நாட்களிலும் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசாமி சிறப்பு அலங்காரத்துடன் பல்வேறு வாகனங்களில் திருஉலா நடைபெற்றது. பத்தாம் நாளான (ஜன.21) நேற்று பெரியநாயகி அம்மன் கோயிலில் திருவுடல் நிகழ்ச்சி நடந்தது. கோயிலின் வடகிழக்கு பகுதியில் அமைக்கப்பட்ட தற்காலிக குளத்தில் தெப்பத்தேர் நிகழ்ச்சி சிறப்பு தீபாரதனை அலங்காரத்துடன் நடைபெற்றது. இரவு கொடி இறக்குதலுடன் தைப்பூச உற்சவம் நிறைவு பெற்றது. இந்நிகழ்ச்சியில் கோவிட்-19 பரவல் கட்டுபாடுகளின் படி பக்தர்கள் பங்கேற்க அனுமதியில்லாததால் பக்தர்கள் இன்றி நடைபெற்றது. விழாவில் இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar