மனதாலும் பிறருக்கு தீங்கு செய்யாதவரே அந்தணர். உலக நன்மைக்காக தவம், விரதம், பூஜை என வாழும் இவர்களுக்குத் தீமை செய்தால் பிரம்மஹத்தி தோஷம் ஏற்படும். இதிலிருந்து விடுபட அவர்களுக்கு வஸ்திரம், தட்சிணை கொடுத்து உணவு இடுங்கள். கோதானம் செய்வது இன்னும் நல்லது.