கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
மகாசிவராத்திரியன்று நடந்த புராண நிகழ்வுகள் இவை. * படைப்புத் தொழிலை தொடங்கினார் பிரம்மா.* மகாவிஷ்ணு, மகாலட்சுமி, முருகன் ஆகியோர் சிவனருளைப் பெற்றனர்.* தேவலோகத்தின் அதிபதியானார் இந்திரன்.* செல்வத்தின் அதிபதியானார் குபேரன்.* சிவனின் இடப்பாகத்தைப் பெற்றாள் பார்வதி.* தவமிருந்த அர்ஜுனன் பாசுபத அஸ்திரத்தைப் பெற்றார்.* சிவனுக்குத் தன் கண்களை கண்ணப்பர் அளித்தார்.* தவசக்தியால் கங்கையை பூமிக்கு வரவழைத்தார் பகீரதன்.* மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்தார் சிவபெருமான்.* பிரம்மாவும், மகாவிஷ்ணுவும் சிவபெருமானின் திருமுடி, திருவடியைத் தேடினர்.