வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2022 03:04
சென்னை : சென்னை வடபழனி முருகன் கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் முருகன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.