கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* தேவை உள்ளோருக்கு வழங்குவதே சிறந்த தானம். * இறைவனுக்குரிய கடமைகளை செய்வதோடு உறவினருக்கான கடமைகளையும் செய்யுங்கள். * நல்லமுறையில் பழகத் தெரிந்தவனும், நற்குணம் உள்ளவனுமே நண்பர்களுள் சிறந்தவர். * ஏழைகளுக்கு உதவினால் ஒரு நன்மையும், உறவினருக்கு உதவினால் இரண்டு நன்மைகளும் கிடைக்கும். * நோன்பு ஒரு கேடயம். அதைக்கொண்டு உங்களை தற்காத்து கொள்ள முடியும். * ஆயுட்காலம் அதிகரிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா... உறவினரை கவனியுங்கள். * பசித்தவர்களுக்கு உணவு கொடுங்கள். நோயாளிகளை போய்ப் பாருங்கள். * உங்களை நீங்களே பெருமைப்படுத்திக் கொள்ள வேண்டாம். * அறிவைத் தேடும் முயற்சியை நிறுத்தாதீர்கள். * முதலில் தாய்க்கும், பிறகு தந்தைக்கும், உறவினருக்கும் உதவுங்கள். – பொன்மொழிகள்