Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறுப்பு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வெள்ளி வியாபாரி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2026
01:10

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, தன்னிடம் இருந்த 48 கிலோ எடை கொண்ட பழைய சாமான்களை 50 கிலோ என அவரிடம் கொடுத்தாள். அவரும் எடை போட்டு பார்த்து 2 கிலோ குறைவதாக சொன்னார்.
அவள் கறாராக ‘ எனக்கு மூவாயிரமா தாங்க’ என பிடிவதாம் செய்தாள். வேறு வழியின்றி அவரும் கொடுக்க சாதித்தது போல
மகிழ்ந்தாள் அமலா.  
மாலையில் மீண்டும் வீட்டுக்கு வந்து,  ‘அம்மா நீங்க கொடுத்த சாமானில் அழுக்கடைந்த வெள்ளி டம்ளர் ஒன்று இருந்தது எனச் சொல்லி அதை கொடுத்து விட்டுச் சென்றார்.
 பழைய பாத்திரமாக தன் மனம் இருப்பதையும், ஜொலிக்கும் வெள்ளியாக வியாபாரியின் மனம் இருப்பதையும் நினைத்து கண்ணீர் சிந்தினாள் அமலா.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar