* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம். * எதையும் அப்படியே நம்பாமல் ஆராய்பவன் புத்திசாலி. * விழிப்புடன் செயல்படுபவனுக்கு ஆபத்து வராது. * நேர்மை கொண்டவன் தவறு செய்ய மாட்டான். * உயிர் போனால் உன் வாழ்க்கை வெளியே தெரியும்.