Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ... வைகாசி மாதபிறப்பு : பழநியில் பக்தர்கள் கூட்டம் காத்திருந்து தரிசனம் வைகாசி மாதபிறப்பு : பழநியில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவையாறில் சப்தஸ்தான விழா : கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பட்டார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவையாறில் சப்தஸ்தான விழா : கண்ணாடி பல்லக்கில் ஐயாறப்பர் ஏழூர் புறப்பட்டார்

பதிவு செய்த நாள்

16 மே
2022
09:05

தஞ்சாவூர்,- திருவையாறில் ஐயாறப்பர் கோவிலில் சப்தஸ்தான விழா நடைபெற்றது. இதில் ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் ஏழூர் புறப்பட்டார்.


தஞ்சை மாவட்டம் திருவையாறில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த மே.5ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த 9ம் தேதி  தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. 13ம் தேதி தேரோட்டம் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான விழா இன்று (16ம் தேதி) காலை ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் சுயசாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் கோவிலில் இருந்து புறப்பட்டு, கோபுர தரிசனம் நடைபெற்றது. இதை தொடர்ந்து பல்லக்கு ஏழூர்் புறப்பட்டு சென்றது. தொடர்ந்து இரவு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் காவிரி ஆற்றில் சங்கமித்தது. பின்னர் தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது. நாளை 17ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் 6 ஊர் பல்லக்குகளும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூபோடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விரதம் இருந்து இறைவனை வழிபாடு செய்தால், வாழ்வில் மிக எளிதாக உயர்வை பெற முடியும் என்பது ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மாதா அமிர்தானந்தமயி மடத்தில் ஹிந்து முன்னணி சார்பில் 12 ஜோதிர் ... மேலும்
 
temple news
திருத்தணி: மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் நடந்து வரும் நவராத்திரி விழா, நாளை சங்காபிஷேகத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் வெள்ளேரியம்மன் கோவில் நவராத்திரி விழா, நேற்று முன்தினம் இரவு மஞ்சள் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் அக்டோபர் 26ம் தேதி பவுர்ணமியை முன்னிட்டு கருட சேவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar