Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நரசிம்ம ஜெயந்தி திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம் திருவக்கரை வக்ரகாளியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சனிஸ்வரபகவான் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சனிஸ்வரபகவான் கோவிலில் காணிக்கை எண்ணும் பணி

பதிவு செய்த நாள்

16 மே
2022
06:05

காரைக்கால்: திருநள்ளார் சனிஸ்வரபகவான் கோவில் அன்னதான உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி துவங்கியது.

காரைக்கால் திருநள்ளார் பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலுக்கு நாட்டில் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். சனிக்கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல்வேறு பகுதிகளிலிருந்து திருநள்ளாறுக்கு

வருகின்றனர்.திருநள்ளார் சனிஸ்வர பகவான் கோவிலில் தங்கதேர்,அன்னதானம் உள்ளிட்டவைக்கு காணிக்கை அளிக்க கோவிலில் பல இடங்களில் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் அன்னதானம் உண்டியலும் நிரம்பியதால் கோவில் நிர்வாகம் சார்பில் நேற்று கோவில் வளாகத்தில் தருமபுர ஆதினம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் ஆகியோர் முன்னிலையில் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு ஊழியர்கள் உதவியுடன் காணிக்கை எண்ணும் பணிகள் துவங்கப்பட்டது.பின்னர் பணிகள் முடிக்கப்பட்டு காணிக்கை பணம் அனைத்து வங்கி கணக்கில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிறப்பு அதிகாரி பக்கிரிசாமி தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar