Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இடையபட்டியில் புரவி எடுப்பு ... அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா : நடராஜர் மஹா தரிசன காட்சி அவிநாசி சித்திரை தேர்த்திருவிழா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் கோவில் விழா துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
போத்தனூர் நாகபத்ரகாளியம்மன் கோவில் விழா துவக்கம்

பதிவு செய்த நாள்

18 மே
2022
09:05

போத்தனூர்: போத்தனூர் பாரதி நகரிலுள்ள நாகபத்ரகாளியம்மன் கோவில் விழா, நேற்று முன்தினம் பூச்சாட்டுதல், கம்பம் நடுதல் மற்றும் பூவோடு வழிபாடுடன் துவங்கியது. நேற்று காலை, பேச்சியம்மன் கோவிலில் துவங்கிய சக்தி கரக ஊர்வலம், மதியம் கோவிலை வந்தடைந்தது. திரளான பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர். இன்று காலை, 9:00 மணிக்கு பொங்கல் வழிபாடும், மாலை, 6:00 மணிக்கு மாவிளக்கு வழிபாடும் நடக்கின்றன. இதனையொட்டி செல்வ வினாயகர், பாலமுருகன் கோவிலிலிருந்து மேளதாளம், வாணவேடிக்கையுடன் மாவிளக்கு ஊர்வலம் புறப்பட்டு, கோவிலை வந்தடைகிறது.நாளை காலை மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது. நாளை மறுநாள் நாகபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு மகா அபிஷேகத்துடன் விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி அருகே உத்தரவை கிராமத்தில் உள்ள ராமன் ராமாயி தோட்டத்தில் உள்ள கள்ளழகர் ... மேலும்
 
temple news
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பகுதிகளில் நேர்த்தி கடனுக்காக காணிக்கை ... மேலும்
 
temple news
அன்னூர்: மொண்டிபாளையம், வெங்கடேச பெருமாள் கோவிலில், புரட்டாசி திருவிழாவில், கருட வாகனத்தில், பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar