கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
விருதுநகர், : விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் முருகன் சுவாமிக்கு சத்ரு சம்ஹார பூஜை நடந்தது. இதில் ஆறுமுகத்திற்கு தனித்தனி கலசங்கள் வைத்து யாகம் செய்யப்பட்டது. தீபாராதனை காட்டப்பட்டது. சம்ஹார பூஜை நடந்தது. பக்தர்கள் பங்கேற்றனர்.