Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 55 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள ... ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்று திருவிழா :  2 ஆண்டுகளுக்கு பின்பு கோலாகலம் ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவில் மண்டல பூஜையில் சங்காபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவில் மண்டல பூஜையில் சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

27 மே
2022
04:05

பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு மாரியம்மன் கோவில் மண்டல பூஜையை முன்னிட்டு சிறப்பு சங்காபிஷேகம் நடந்தது.

சேரங்கோடு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடந்த நிலையில் இன்று 48வது நாள் சிறப்பு பூஜை நடந்தது. இதில் குருக்கள் தியாகராஜ் தலைமையிலான குழுவினர் சிறப்பு பூஜைகள் நடத்தினார்கள். இதில் 108 சங்குகள் வைக்கப்பட்டு சிறப்பு சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்தை டான்டீ கோட்ட மேலாளர் சிவக்குமார், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் துவக்கி வைத்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் தனபால், செயலாளர் சிவகுமார், பொருளாளர் நகுலேஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar