Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆண்கள் மட்டும் பங்கேற்ற கனி மாற்று ... பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடத்தில் திருக்கல்யாணம் பாண்டுரங்கன் ஹரி பஜனை கூடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர ருத்ர ஹோமம்
எழுத்தின் அளவு:
காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர ருத்ர ஹோமம்

பதிவு செய்த நாள்

27 மே
2022
05:05

காரைக்கால்: காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நடந்தது.

காரைக்கால் கயிலாசநாதர் கோவிலில் 23ம் ஆண்டு அக்னி நட்சத்திர பிரதோஷ ஏகாதச ருத்ர ஹோமம் நேற்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. அதைத்தொடர்ந்து அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு விக்னேஷ்வர பூஜை சங்கல்பம், 8:00 மணிக்கு ஏகாதச ருத்ரகலச பூஜைகள் நடந்தது. 9:00 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், 10மணிக்கு ஏகாதச ருத்ராபிஷேகம் நடந்தது.11மணிக்கு மகா பூர்ணாஹூதி தீபாரதனையும், 12மணிக்கு மகா ஸ்தபன அபிஷேக மகா தீபராதனை, மாலை 4:30 மணிக்கு பிரதேஷ வழிபாடு, 5:30 மணிக்கு திரிசதி அர்ச்சனை,இரவு கயிலாசநாதர் சுந்தராம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 8:30 மணிக்கு அர்த்தஜாம பள்ளியறை வழிபாடு,சண்டிகேஸ்வரர் கால பைரவர் வழிபாடு நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையிலான அறங்காவல் வாரியத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சை பெரியகோவிலில் ஆஷாட நவராத்திரி விழாவையொட்டி இன்று மாதுளை அலங்காரத்தில் வராஹி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் பாலாலய யாகசாலை ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவிலில் ஆனிபெருந்திருவிழா இன்று காலை ... மேலும்
 
temple news
கோவை; கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் ஆனி மாதம் மூன்றாவது சோமவார ... மேலும்
 
temple news
கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள, ஆதியோகி மற்றும் தியானலிங்க வளாகங்கள், ஆண்டு பராமரிப்பு பணிகளுக்காக, நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar