Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி நட்சத்திரம் நிவர்த்தி : ... குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் கொடிமரம் சேதமடைந்ததால் பக்தர்கள் அச்சம் குத்தாலம் சோழீஸ்வரர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி பூஜை
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரருக்கு அக்னி தோஷ நிவர்த்தி பூஜை

பதிவு செய்த நாள்

29 மே
2022
01:05

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி தோஷ நிவர்த்தி பூஜை நடந்தது.  அக்னி நட்சத்திரம் கடந்த, 4ல் தொடங்கி நேற்று வரை இருந்தது. வெப்பம் கடுமையாக இருக்கும், இக்காலத்தில் இறைவனை குளிர்விக்கவும், ஜீவராசிகளை பாதுகாக்க வேண்டியும், போதிய மழை பெய்ய வேண்டியும், சிவன் கோவில்களில் தாராபிஷேகம் நடக்கும். இதில் பன்னீர், பச்சை கற்பூரம், வெட்டிவேர், ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம் போன்றவற்றை தாரா பாத்திரத்தில் ஊற்றி, மூலவர் லிங்கம்  மீது சொட்டு சொட்டாக விழும்படி, அபிஷேகம் நடந்து வந்தது. நேற்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுற்றது. இதையடுத்து, 26ம் தேதி மாலை அக்னி தோஷ நிவர்த்தி, 1,008 கலசாபிஷேக முதல் கால பூஜை  தொடங்கியது. இரண்டு, மூன்று மற்றும் நான்காம் கால பூஜைகள் நடத்தப்பட்டு, 1,008 கலச புனித நீரை கொண்டு, அக்னி தோஷ நிவர்த்தி கலசாபிஷேகம், அருணாசலேஸ்வரருக்கு நேற்று காலை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar