Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பல்லடம் கோவில்களில் அமாவாசை வழிபாடு காமாட்சி அம்மன் கோவில் அருகில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குன்றத்து கோயிலில் மீண்டும் சர்க்கரை பால் விநியோகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2022
11:06

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க்கிழமை தோறும் பக்தர்களுக்கு நாட்டுச் சர்க்கரை கலந்த பால் இலவசமாக வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் துவங்கியது. பக்தர்கள் கொண்டு வரும் பால் மூலவர் கரத்திலுள்ள தங்கவேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேக பாலுடன் நாட்டு சக்கரை கலந்து செவ்வாய்க்கிழமைகளில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் 2010ல் துவக்கப்பட்டது. கொரோனா தடை உத்தரவால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அத்திட்டம் இன்று முதல் மீண்டும் துவங்கியது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; ஆண்டுதோறும் நடக்கும் பொங்கல் திருவிழாவையொட்டி, மூன்று நாட்கள் திருத்தணியில் உற்சவர் ... மேலும்
 
temple news
பிரயாக்ராஜ்; உலகின் மிகப்பெரிய விழாவான மஹா கும்பமேளாவின் போது பிரயாக்ராஜில் உள்ள தசாஸ்வமேதகாட்டில் ... மேலும்
 
temple news
திருமழிசை; திருவள்ளூர் – பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், திருவூடல்  திருவிழா நிறைவையொட்டி, ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் மார்கழி உற்ஸவ விழாக்கள் கணு உற்சவம், முத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar