Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தன்வந்திரி அலங்காரத்தில் சரநாராயண ... கோட்டை வராகி அம்மனுக்கு மண்டலாபிஷேகம் கோட்டை வராகி அம்மனுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி
எழுத்தின் அளவு:
திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி கல்வி அறக்கட்டளை சார்பில் தேவாரம், திருவாசகம் ஒப்புவித்தல் போட்டி

பதிவு செய்த நாள்

29 ஜூன்
2022
02:06

மதுரை : மதுரை திருநாவுக்கரசர் இசை ஆராய்ச்சி, கல்வி அறக்கட்டளை சார்பில் பல்வேறு இசைத்தமிழ் வளர்ச்சிப் பணிகள் தமிழகம் முழுதும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்காக தேவாரம், திருவாசகம் பாடல் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட உள்ளது. மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருவாசகம் 51 தலைப்புகளை உடையது. தேனினும் இனிய தமிழ்ப்பாடல்கள் ஒப்புவித்தல் போட்டிக்கு வைக்கப்பட்டுள்ளது.

6,7 ம் வருப்பு மாணவர்கள்     : தேவார பதிகம் இரண்டு
8,9 ம் வருப்பு மாணவர்கள்     : தேவாரபதிகம் மூன்று அல்லது சிவபுராணம் பிடித்த பத்து
போட்டி நடக்கும் நாள்         : 16.07.22 சனி்க்கிழமை
இடம்         : திருவாடுதுறை ஆதின மடம், தானப்ப முதலி தெரு. மதுரை – 625001
நேரம்             : காலை 9.30 மணி முதல்

மேலும் தகவலுக்கு முனைவர் சுரேஷ் சிவன் செல் : 94439 30540 தொடர்பு கொண்டு அறியலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் ஆகம மரபுகளின்படி கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் இன்று ... மேலும்
 
temple news
மாதம்தோறும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி விரதம் இருந்தால் ... மேலும்
 
temple news
திருச்சி: திருச்சியில் உள்ள இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மைய கல்வெட்டு ஆய்வாளர் கலைக்கோவன் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.கடலுார், ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சாவூர் பெரிய கோவிலில், தொல்லியல் துறை சார்பில், 40க்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar