Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜம்முவிலிருந்து புறப்பட்ட அமர்நாத் ... மொக்கணீஷ்வரர் கோவிலில் திருவாதிரை விசேஷ ஹோமம் மொக்கணீஷ்வரர் கோவிலில் திருவாதிரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை
எழுத்தின் அளவு:
ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் உண்டியல் காணிக்கை

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2022
10:06

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் கடந்த நாற்பத்தி ஒன்பது நாட்களில் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் தங்களின் காணிக்கைகளை கோயில் வளாகத்தில் உள்ள உண்டியல்களில் செலுத்துவது வழக்கம் .அவற்றை புதன்கிழமை கோயில் அதிகாரி சாகர் பாபு முன்னிலையில் 29.6. 2022 அன்று உண்டியல்கள் திறக்கப்பட்டு கோயில் ஊழியர்கள் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு தாரக . சீனிவாசலு மற்றும் உறுப்பினர்கள் முன்னிலையில் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில் பணமாக :.1,22,07,988/ தங்கம் : 133 கிராம், வெள்ளி : 660 கிலோ, வெளிநாட்டு பணம் 55 டாலர்கள் வந்ததாக கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் திருக்கல்யாண ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார்  திருக்காமீஸ்வரர் கோவிலில் சூரிய பூஜை விழா நடந்தது.வில்லியனுாரில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவின் மூன்றாம் நாளான இன்று காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடம் ஜகத்குரு சங்கராச்சாரியார் ஸ்ரீ பாரதி தீர்த்த மகா ஸ்வாமிகள் 76ம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar