Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மாணிக்கவாசகர் புறப்பாடு சிறுமலை அடிவாரத்தில் வராஹி அம்மன் பஞ்சமி வழிபாடு சிறுமலை அடிவாரத்தில் வராஹி அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவேகானந்தர் நினைவு தினம் விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை
எழுத்தின் அளவு:
விவேகானந்தர் நினைவு தினம் விவேகானந்தா கேந்திராவில் அன்ன பூஜை

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
07:07

நாகர்கோவில்: சுவாமி விவேகானந்தர் நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் நடைபெற்ற அன்னபூஜையில் திரளான பெண்கள் பங்கேற்றனர். சுவாமி விவேகானந்தர் 1902-ம் ஆண்டு ஜூலை நான்காம் தேதி மகா சமாதி அடைந்தார். அவரது 120-வது நினைவு தினத்தையொட்டி கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர ஏக்நாத் அரங்கத்தில் இன்று காலை அன்ன பூஜை நடந்தது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட தொண்டர்களால் நன்கொடையாக பெறப்பட்ட அரிசியை குவித்து வைத்து அன்னபூரணி சிலை வைத்து மலர்ளால் பூஜை நடைபெற்றது. அகில பாரத விவேகானந்த கேந்திர தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.தேசிய இணைப் பொதுச் செயலாளர் ரேகா தவே குத்துவிளக்கு ஏற்றி அன்னபூஜையைத் தொடங்கி வைத்தார். கிராம முன்னேற்ற திட்ட செயலாளர் ஐயப்பன் வரவேற்றார். கேந்திரா தேசிய பொதுச்செயலாளர் பானுதாஸ், துணைத் தலைவர் நிவேதிதா வாழ்த்தி பேசினார்கள். அதைத் தொடர்ந்து குவித்து வைக்கப்பட்டிருந்த அரிசிக்கு மங்கள ஆரத்தி நடத்தப்பட்டது.விவேகானந்த கேந்திர ஆயுட்கால தொண்டர் என்.கிருஷ்ணமூர்த்தி ஆசியுரை வழங்கினார். ராமநாதபுரம் மாவட்டபொறுப்பாளர் சகுந்தலா கேந்திர பிரார்த்தனை பாடல்களை பாடினார். பரமகுரு நன்றி கூறினார். இதில் திரளான பெண்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சனிக்கிழமை திரயோதசி திதியுடன் வருவது சனி மகா பிரதோஷமாகும். சிவபெருமான் ஆலகால நஞ்சை உண்டு அகிலத்ததை ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆதியோகி மற்றும் 63 தேர்களுடன் பாதயாத்திரையாக ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோவிலில் விசுவாவசு ஆண்டு மாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பழநி ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் மாசி மாத பிறப்பு, விஷ்ணுபதி புண்ணிய காலத்தில் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 ஆண்டின் மகா சிவராத்திரி பிரம்மோற்சவத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar