Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விவேகானந்தர் நினைவு தினம் ... திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் உற்ஸவம் துவக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் ஊஞ்சல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமலை அடிவாரத்தில் வராஹி அம்மன் பஞ்சமி வழிபாடு
எழுத்தின் அளவு:
சிறுமலை அடிவாரத்தில் வராஹி அம்மன் பஞ்சமி வழிபாடு

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2022
19:05

வாடிப்பட்டி: செமினிப்பட்டி சிறுமலை அடிவாரத்தில் உள்ள அன்னை லட்சுமி வராஹி அம்மன் கோயிலில் நவராத்திரி பஞ்சமி வழிபாடு நடந்தது. அம்மனுக்கு பால், தயிர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகமும், பழங்கள், பயறு வகைகள் படைத்து சிறப்பு பூஜைகளை பூஜாரி ஆதி முத்துக்குமார் செய்தார். பால நாகம்மா, உக்கிர காளியம்மன், அக்னி கருப்பசாமி, ஜடாமுனீஸ்வரர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் பாலாபிஷேகம் செய்து கூட்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ நடராஜர் கோயிலில் கிழக்கு கோபுரத்தில் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: தமிழகத்தில் மூன்றாவது பெரிய கோபுரமான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் கிழக்கு ... மேலும்
 
temple news
சுதந்திர தினத்தை ஒரு நாள் கொண்டாட்டமாக மட்டுமே கருதுவதா? அல்லது பெற்ற சுதந்திரத்தை எவ்வாறு ... மேலும்
 
temple news
கடந்த, 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி நம் நாடு சுதந்திரமடைந்ததை ஒட்டி, மஹா ஸ்வாமிகள், 1947 ஆகஸ்ட் மாதம் 15ம் ... மேலும்
 
temple news
செஞ்சி: ஆடி மாதம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் நேற்று குலதெய்வ கோவில்களில் நேர்த்தி கடன் செலுத்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar