Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஞானபுரீ ஆக்ஞா கணபதி, ராம பாதுகா ... நவநீத கிருஷ்ணன் கோயில் கும்பாபிஷேகம் நவநீத கிருஷ்ணன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஆனந்த விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2022
11:07

கடலுார் : கடலுார் துறைமுகம் ஆனந்த விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் யாக சாலை பூஜைகள் துவங்கியது. கடலுார், துறைமுகம் சஞ்சீவிராயன் கோவில் தெருவில், ஆனந்த விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் வரும் 6ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நேற்று காலை 9:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மாலை 6:00 மணிக்கு வாஸ்து சாந்தி, முதல் கால யாக பூஜை நடந்தது.இன்று (5ம் தேதி) இரண்டாம் கால பூஜையும், நாளை (6ம் தேதி) காலை 4:30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை, 6:00 மணிக்கு யாத்ராதானம், கடம் புறப்பாடு நடக்கிறது. 6:45 மணிக்கு விமான கும்பாபிஷேகம், 7:15 மணிக்கு மூலவருக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இந்தாண்டுக்கான முழு சந்திர கிரகணம் இன்று நிகழ உள்ளது. இந்திய நேரப்படி, மாலை 3.20 முதல், மாலை 6.47 மணி வரை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; பூம்புகார் காவிரி சங்கமத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.. சந்திரசேகரர், திவ்ய தேச ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், -  இந்தாண்டிற்கான முழு சந்திர கிரகணம் இன்று 3.20 மணிக்கு தொடங்கி மாலை 6.48 மணிக்கு முடிவடையும். ... மேலும்
 
temple news
கோவை :கோவையின் காவல் தெய்வம் என்று அழைக்கப்படும் கோனியம்மன் கோவிலில் மாசி மாச உற்சவம் நடைபெற்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மாசி மகத்தை முன்னிட்டு திருமங்கை   108 திவ்ய தேசங்களில் 26-வது தலமானதும், பஞ்சரங்க ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar