காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பல்லவர் மேடு மேற்கு பகுதியில், ஆகாய கன்னியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள உற்சவர் அம்பாள் சிலைக்கு வரும், 17ல் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையொட்டி 16ல் மாலை 6:00 மணிக்கு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, லஷ்மி பூஜை அம்பாள் கரிக்கோலம் நடைபெறுகிறது. கும்பாபிேஷக தினமான வரும், 17ல் காலை 10:30 மணிக்கு, அம்பாள் திருமேனி, நவதீர்த்த சம்ரோக் ஷணம் எனப்படும் கும்பாபிேஷகம் நடைபெறுகிறது.தொடர்ந்து, 11:30 மணிக்கு மஹா அபிேஷகம் மற்றும் மஹாதீப ஆராதனை நடைபெறுகிறது.