Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருப்பரங்குன்றம் கோயில்களில் ... பிள்ளையார்பட்டி கோயிலில் 1008 கலசாபிஷேகம் துவங்கியது பிள்ளையார்பட்டி கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
யோக நரசிம்மர் கோயிலுக்கு யோகம் கிடைக்குமா
எழுத்தின் அளவு:
யோக நரசிம்மர் கோயிலுக்கு யோகம் கிடைக்குமா

பதிவு செய்த நாள்

19 ஜூலை
2022
11:07

மதுரை : மதுரை ஒத்தக்கடை யோக நரசிங்க பெருமாள் கோயிலில் பக்தர்கள் செல்வதற்கான அடிப்படை வசதிகளின்றி உள்ளது.

கோயில் முன்புற வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிமென்ட் பெஞ்சுகளை சுற்றி சிறு கடைகளாக ஆக்கிரமித்துள்ளனர். மழை பெய்தால் பக்தர்கள் திறந்தவெளியில் நிற்க வேண்டியுள்ளது. வளாகத்தில் ஆங்காங்கே குப்பை தேங்கி கிடக்கிறது. இங்குள்ள தெப்பக்குளத்தில் கால்நனைக்கும் வசதியின்றி ஆகாயத்தாமரை மண்டி கிடக்கிறது. இரண்டு தண்ணீர்த் தொட்டி வைப்பதற்கான சிறு திண்டு கட்டப்பட்டு குழாய் இணைப்பு பொருத்தப்பட்டுள்ள நிலையில் தொட்டி மட்டும் இல்லை. ஹிந்து அறநிலையத்துறை பக்தர்களின் வசதிக்காக முன்புறத்தில் மேற்கூரை அமைத்து தண்ணீர், கழிப்பறை வசதி செய்ய வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar