Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நன்மை தரும் நாகம்மாள் கோயிலில் ஆடி ... சூலூர் முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை சூலூர் முருகன் கோவில்களில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
முத்துமாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
10:07

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி மந்தைவெளியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஆடிதேர் திருவிழா கடந்த 10ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. நேற்று காத்தவராயன் சாமிக்கும், ஆரியமாலாவிற்கும் திருக்கல்யாணம் நடத்தி வைக்கப்பட்டது. முன்னதாக தெய்வ திருமணங்களின் சீர்வரிசைகளை பக்தர்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து விநாயகர் வழிபாடு, புண்ணியாவஜனம், மகாசங்கல்பம், அங்குரார்பணம், காப்புக்கட்டுதல் பூஜைகள் நடந்தது. யாகங்களுக்குப்பின் ஆரியமாலா, காத்தவராயன் திருக்கல்யாணம் நடந்தது.மாலை மாற்றுதல் நிகழ்ச்சிக்குப்பின் மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. தினம் இரவு சுவாமி வீதியுலா நடந்து வரும் நிலையில், 27ம் தேதி காலை 9:30 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.கோவில் அறங்காவலர் குழுவினர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர். கேசவ பட்டர் தலைமையிலான குழுவினர் வைபவங்களை நடத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar