Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முனியப்ப சுவாமி கோவிலில் குதிரை, பசு ... வரதராஜப்பெருமாள் கோயிலில் திருப்பவித்ரோத்ஸவம் யாகசாலை பூஜை வரதராஜப்பெருமாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு அறங்காவலர்கள் பொறுப்பேற்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலுக்கு  அறங்காவலர்கள் பொறுப்பேற்பு

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
03:07

திருவள்ளூர் : ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசால் திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு ஐந்து அறங்காவலர்கள் முறையே திரு.என்.கே.மூர்த்தி திரு.பி.ஏ.சந்திரசேகரசெட்டி, திரு.பா.கோவிந்தசாமி, திருமதி.க.வளர்மதி மற்றும் திரு.பா.சாந்தகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர். அறங்காவலர்கள் நேற்று (24/07/2022) பதவி ஏற்றுக்கொண்டனர். அறங்காவலர் குழுத்தலைவர் தேர்தல் திருக்கோயிலின் துணை ஆணையர்/ செயல் அலுவலர் திருமதி.கோ.ஜெயப்பிரியா முன்னிலையில், தேர்தல் அதிகாரி திருமதி.கா.சித்ராதேவி, உதவிஆணையர், இந்து சமய அறநிலையத்துறை திருவள்ளூர் மாவட்டம் அவர்களால்  நடத்தப்பட்டது. அறங்காவலர் குழுத்தலைவராக திரு.என்.கே.மூர்த்தி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar