Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காணிப்பாக்கம் விநாயகர் கோயிலில் ஆக., ... நவகிரக கோட்டையில் பிரதோஷ வழிபாடு நவகிரக கோட்டையில் பிரதோஷ வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாளை ஆடி அமாவாசை : தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
நாளை ஆடி அமாவாசை :  தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் நீராட ஏற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

27 ஜூலை
2022
04:07

நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு, தேவிபட்டினம் நவபாஷாணத்தில் பக்தர்கள் பாதுகாப்பாக நீராட அதிகாரிகள் தீவிர ஏற்பாடுகள் செய்துள்ளனர்.

தேவிபட்டினத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், திருமணத்தடை, ஏவல், குழந்தை பாக்கியம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு பரிகார பூஜைகள் செய்யவும், தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இங்கு செய்யப்படும் பரிகார பூஜைகளுக்கு, தீர்வு கிடைப்பதாக பக்தர்கள் நம்புவதால், உள்ளூர் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக, ஆடி மற்றும் தை அமாவாசை தினங்களில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்காக ஆண்டுதோறும் வருகை தருவர். அந்த வகையில், நாளை ஆடி அமாவாசை தினத்தை முன்னிட்டு பக்தர்கள் அதிகம் வருகை தர கூடும் என்பதால், நவபாஷாண கடற்கரையில் இருந்து பக்தர்கள் நீராடும் கடல் பகுதி வரை இந்து அறநிலை துறை சார்பில், பேரிக்காடுகள் அமைக்கப்பட்டு, உள்ளே செல்ல மற்றும் வெளியேற தனித்தனி பாதைகள் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar