Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

காதை திருகலாம்! கயிற்றால் கட்டலாம் சவுரி என்றால் என்ன?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
திமிர் என்பதன் பொருள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
05:08

அவன் ரொம்ப திமிர்  பிடிச்சவன் என்று கோபத்தில்  திட்டுவதுண்டு. திமிருக்கான காரணத்தை புரிந்து கொண்டால் அது நம்மை விட்டுக் காணாமல் போய்விடும். கண்ணை இருள் மறைப்பது போல, அறிவை மறைப்பது ஆணவம். இதனை பேச்சுவழக்கில்,திமிர் என்பர். இதற்கு இருள் என்றும் பொருளுண்டு. யாரிடம் நான் என்னும் எண்ணம் வளர்கிறதோ, அவரிடம் ஆணவம் இருக்கும். இருள் இருக்குமிடத்தில் அருள் இருப்பதில்லை. ஆணவம் வளர வளர கடவுள் நம்மை விட்டு விலகிவிடுவார் என்பதை உணர்வது அவசியம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar