Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காந்திக்கு கோயில் கண்ட ... மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி பிரம்மோற்ஸவ விழா துவக்கம் மானாமதுரை வீர அழகர் கோயிலில் ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

04 ஆக
2022
01:08

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழா நேற்று முன்தினம் அனுக்கை, வாஸ்து சாந்தியுடன் துவங்கியது.

இதன்படி நேற்று காலை 9:30 மணிக்கு கோயில் கொடி மரத்தில் கருட கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்து, பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு தீப, சோடச  ஆராதனைகள் காண்பிக்கப்பட்டன. இரவு 7:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்துடன் அன்ன வாகனத்தில் வீதி வலம் வந்தார். தொடர்ந்து தினமும் பெருமாள் காலை, மாலை சிம்ம, சேஷ, கருடன்,  அனுமன் வாகனங்களில் வீதி வலம் வருகிறார். மேலும் ஆக., 8 அன்று இரவு 7:00 மணிக்கு பெருமாள் யானை வாகனத்தில் எழுந்தருளி ஆண்டாளுக்கு மாலை மாற்றுதல் நிகழ்ச்சி நடக்க உள்ளது.  மறுநாள் பூ பல்லாக்கு, ஆக., 10 நவநீத கண்ணன் திருக்கோலம் மற்றும் குதிரை வாகனத்தில் எழுந்தருளுகிறார். ஆக., 11 காலை 9.30 மணிக்கு மேல் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள் தேரில் எழுந்தருளி  ரத வீதிகளில் வலம் வருகிறார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. சர‌ஸ்வ‌‌தி பூஜைய‌ன்று வீடுக‌ளிலு‌ம், அலுவலக‌ங்க‌ளிலு‌ம் ... மேலும்
 
temple news
சபரிமலை:  சபரிமலை மற்றும் மாளிகைப்புறம் மேல்சாந்திகள், இன்று சன்னிதானத்தில் குலுக்கல் முறையில் ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, கொடுந்திரப்புள்ளி அக்ரஹாரம் ஐயப்பன், பெருமாள் கோவிலில், துர்காஷ்டமி நவராத்திரி ... மேலும்
 
temple news
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு இந்தியன் வங்கி திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு கிளை சார்பில், ... மேலும்
 
temple news
சென்னை: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், ஆகம விதிகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar