Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ... நாலுகோட்டைகோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நாலுகோட்டைகோயிலில் 1008 திருவிளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் மாதாந்திர அனுஷ பூஜை
எழுத்தின் அளவு:
உடுமலை காமாட்சியம்மன் கோவிலில் மாதாந்திர அனுஷ பூஜை

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
08:42

உடுமலை: உடுமலை நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா, மாதாந்திர அனுஷ பூஜை நடந்தது.உடுமலை அனுஷ பூஜா பக்த ஸபா சார்பில், மாதம்தோறும், ஸ்ரீ காஞ்சி மகா பெரியவர் பிறந்த, அனுஷ நட்சத்திரத்தையொட்டி, சிறப்பு பூஜை நடைபெறுகிறது.நேற்று நேரு வீதி காமாட்சியம்மன் கோவிலில், மாதாந்திர அனுஷ பூஜையையொட்டி, விக்னேஷ்வர பூஜை, அனுஷ ஜெயந்தி பூஜை, வேதகோஷம், குரு மகிமை குறித்த உபன்யாசம், நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, உடுமலை அனுஷ பூஜா பக்த ஸபா அமைப்பாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

ஆடி மாத சிறப்பு பூஜை: ஆடி மாதத்தையொட்டி, வாளவாடி காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. பின் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உடுமலை பாண்டியர் சந்து நல்லதங்காள் கோவிலில், இதையொட்டி, அம்மன் உருவம் தெரியும் வகையில், நெய் தீப அலங்காரம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி: பழநி, மலை கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா ... மேலும்
 
temple news
இன்று அம்பிகையை மயில் வாகனம், சேவல் கொடியுடன் அலங்கரிக்க வேண்டும். கவுமாரி, குமார கண நாதம்பா என்றும் ... மேலும்
 
temple news
திருப்பதி : திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவம் தங்கு தடையில்லாமல் நடக்க தேவஸ்தானம் நேற்று ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா நேற்று கோலாகலமாக துவங்கியது.சென்னை மாநகரில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி பிரம்மாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar