Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆண்டாள் கோயிலில் நாலாயிர திவ்ய ... உலக நன்மைகள் வேண்டி வேம்பு, அரச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அண்ணாமலையார் கோவிலில் மகாகும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
04:08

காரைக்கால்: காரைக்காலில் ஸ்ரீகயிலாசநாதர், ஸ்ரீநித்யக்கல்யாண பெருமாள் தேவஸ்தானத்திற்கு சொந்தமான ஸ்ரீஅண்ணாமலையார் ஆலய மகா கும்பாபிஷேக நேற்று சிறப்பாக நடைபெற்றது.

காரைக்கால் மாவட்டத்தில் அருள்மிகு ஸ்ரீகயிலாசநாதர். ஸ்ரீநித்யகல்யாணப் பெருமல் தேவஸ்தானத்திற்கு சொத்தமான ஸ்ரீ அண்ணாமலையார் ஆலயம்.பழமை வாய்ந்த கோவிலில் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 27ம் தேதி பாலாலயம் மற்றும் திருப்பணி தொடங்கியது. திருப்பணி முடிக்கப்பட்டது.பின்னர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கணபதி ஹோமமும்,கடந்த 20ம் தேதி மாலை முதல் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4ம் கால யாகசாலை பூஜை மகா பூர்ணாகுதியுடன் நிறைவுபெற்று கடம் புறப்பாடு நடைபெற்றது.யாக சாலையில் பூஜித்த புனித நீர் அடங்கிய கலசங்களை சிவாச்சாரியார்கள் ஏந்தி ஆலயத்தை வலம் வந்து வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க அனைத்து ஆலய விமானங்களுக்கு மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.அதை தொடர்ந்து ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீஉண்ணாமலையம்மன் உள்ளிட்ட மூலவர்களுக்கு மகாபிஷேகமும், மகாதீபாராதனையும் நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.இதில் அறங்காவல் வாரிய தலைவர் வெற்றிச்செல்வம், துணை தலைவர் புகழேந்தி, திருப்பணிக்குழு தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி முத்தால பரமேஸ்வரி அம்மனுக்கு வண்ண மலர்களால் அபிஷேகம், அலங்காரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருவள்ளூர்; திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோவிலில் பங்குனி பிரம்மோத்சவம் இன்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சி காமகோடி பீடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், ஜெயந்தி மகோத்சவம் ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் முத்துமாரியம்மன் ரேணுகாதேவி அம்மன் கோயில் பங்குனி திருவிழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar