Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகளை ... ஜெய்ப்பூர் மோதி துங்கிரி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழா ஜெய்ப்பூர் மோதி துங்கிரி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் சண்முகர் பச்சை சாத்தி வீதி உலா: நாளை 26 ல் தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருச்செந்தூரில் சண்முகர் பச்சை சாத்தி வீதி உலா: நாளை 26 ல் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

25 ஆக
2022
08:08

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆவணி திருவிழாவில் நேற்று சுவாமி சண்முகர் பச்சை சாத்தி கோலத்தில் வீதி உலா வந்தார். நாளை 26ல் தேரோட்டம் நடக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. 8ம் திருநாளான நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. 5.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, காலை 6:15 க்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து வெள்ளை நிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சக்கரத்தில் பிரம்ம அம்சமாக எழுந்தருளி வெள்ளை சாத்திக்கோலத்தில் வீதி உலா வந்து மேலக் கோயில் அடைந்தார். அங்கு சுவாமிக்கு தீபாராதனை நடந்தது. பச்சை சாத்தி மண்டபத்தில் சுவாமி எழுந்தருளினார். அங்கு அபிஷேகம் அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. பகல் 11:10 மணிக்கு சுவாமி சண்முகர் வள்ளி தெய்வானையுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து பச்சை நிற மலர்கள் சூடி பெருமாள் அம்சமாக பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஆவணி திருவிழாவின் 10ம் நாளான நாளை 26ல் காலை 6:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar