Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவித்யா கணபதி கோவில் ... சுவாமி விவேகானந்தருக்கு அமைதியையும், ஆறுதலையும் தந்தது கும்பகோணம்:  சுவாமி விமூர்த்தானந்த மகராஜ் சுவாமி விவேகானந்தருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக இலவசமாக யோக தியான வகுப்புகள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக இலவசமாக யோக தியான வகுப்புகள்

பதிவு செய்த நாள்

27 ஆக
2022
05:08

மதுரை : மதுரை ஸ்வார்த்தம் சத்சங்கம் மகரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின் சார்பாக ஒவ்வொரு வாரமும் ஆன்லைன் மூலமாக இலவசமாக பதஞ்சலி யோக தியான வகுப்புகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு ஞாயிறும் மாலை 4 மணியளவில் மஹரிஷி ஸ்ரீ பதஞ்சலி யோக கேந்திரத்தின்  ஆன்லைன்/ நேரடி வகுப்புகள் நடைபெறும். வகுப்புகளை யோக ஆசிரியர் மு. கமலக்கண்ணன் M.Sc (yoga) M.sc ( psychology) M.sc (counseling) MA (Astrology) நடத்துகிறார். வகுப்புகளில் இணைவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய  வாட்ஸ் அப் எண் ; ஒருங்கிணைப்பாளர், சிவ. உதயகுமார் 9344937539

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar